திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய சரகம், தாராபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று 14.04.24 ஆம் தேதி இரவு 21.00 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி(36) என்பவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு … Continue reading திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்